Pages

Manmadhan Ambhu: Lyrics- நீல வானம் நீயும் நானும் | Manmadhan Ambu Lyrics |

Manmadhan Ambu Lyrics

நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கில்யிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்

இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆளில்லையே
நீல வானம்
நீயும் நானும்

சாயோரே .. தறி . . ருத .. ஹே ஹே ..

ஏதோதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை
காதல் என்று பெயர் சுட்டியே காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர் தானடி

நீல வானம் நீயும் நானும்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறது ஆண்டு
பல கோடி நூறு ஆயிரம்
பலாண்டு பல்லாண்டு பல்லாயிறது ஆண்டு
பல கோடி நூறு ஆயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறது ஆண்டு
பல கோடி நூறு ஆயிரம்

ஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை
மாளாத சொகம்களை மாயிதிடும் மாயம் தன்னை
செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலை தான்னடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் சேயும் மாயமும் அது தானடி
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர் தானடி

நீல வானம் நீயும் நானும் ….

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...