KO [2011] Tamil Movie: என்னமோ ஏதோ Lyrics | Ko Tamil Movie Lyrics- Ennamo Etho
Ennamo Etho Lyrics from the Movie KO, is the tamil Movie of the year 2011. This Ennamo Etho Lyrics are so mesmarizing.
Music for the Movie KO was composed by Harris. and Ennamo Etho is one of the Signature Songs and the song Ennamo Etho movie song Ennamo Etho lyrics where penned by Madhan Karky, Sricharan, Emcee Jezs.
என்னமோ ஏதோ...
எண்ணம் திரளுது கனவில்!
வண்ணம் பிரளுது நினைவில்!
கண்கள் இருளுது நனவில்!
...என்னமோ ஏதோ...
முட்டி முளைக்குது மனதில்!
வெட்டி எறிந்திடும் நொடியில்!
மொட்டு அவிழுது கொடியில்!
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபேழை,
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபேழை,
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை...
என்னமோ ஏதோ...
மின்னி மறையுது விழியில்!
அந்தி அகலுது வழியில்!
சிந்தி சிதறுது விழியில்!
என்னமோ ஏதோ...
சிக்கி தவிக்குது மனதில்!
ரெக்கை விரிக்குது கனவில்!
விட்டுப் பறக்குது தொலைவில்!
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபேழை,
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபேழை,
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை...
நீயும் நானும் எந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா? பூவே!
முத்தமிட்ட மூச்சிக்காற்றில்
பட்டு பட்டு கெட்டுப்போனேன்,
பக்கம் வந்து நிற்கும் போது
திட்டமிட்டு எட்டிப்போனேன்
நெருங்காதே பெண்ணே
எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும், அழைக்காதே பெண்ணே
எந்தன் அச்சங்கள் அச்சாகும்
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய், போதும்!
ஏதோ...
எண்ணம் திரளுது கனவில்!
வண்ணம் பிரளுது நினைவில்!
கண்கள் இருளுது நனவில்!
என்னமோ ஏதோ...
முட்டி முளைக்குது மனதில்!
வெட்டி எறிந்திடும் நொடியில்!
மொட்டு அவிழுது கொடியில்!
நீயும் நானும் எந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா? பூவே!
Let’s go..
wow.. wow..
ungalin thamizhachi.. enamo edho you’re looking too black,
marakka mudiyalaye en manam andru..
Un manaso lovely,
ippadiye ippo
un arugil vanthu seravaa indru.
lady looking like a cindrella cindrella,
naughty look-u vita thendral-a..
lady looking like a cindrella cindrella,
ennai vattam idum vennila..
lady looking like a cindrella cindrella,
naughty look-u vita thendral-a..
lady looking like a cindrella cindrella,
ennai vattam idum vennila..
சுத்தி சுத்தி உன்னை தேடி
விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன்சொல்
செவிகளில் அறியும் அதிசயம் ஏனோ
கனா காண தானே பெண்ணே
கண்கொண்டு வந்தேனோ
வினா காண விடையும் காண
கண்ணீரும் கொண்டேனோ
நிழலை திருடும் மழலை நானோ
ஏதோ...
எண்ணம் திரளுது கனவில்!
வண்ணம் பிரளுது நினைவில்!
கண்கள் இருளுது நனவில்!
ஏதோ...
முட்டி முளைக்குது மனதில்!
வெட்டி எறிந்திடும் நொடியில்!
மொட்டு அவிழுது கொடியில்!
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபேழை,
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபேழை,
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை...
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபேழை,
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபேழை,
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை...
Here is the Other KO Song Lyrics Page of Complete Ko Movie Lyrics in Tamil.
0 வாசகர் கருத்துக்கள்:
Post a Comment