Pages

உன் நினைவில் இன்னமும்



உன்னைப் பற்றிய நினைவு இன்னமும்

நேற்றிரவு காதலின் பின்
ம் என்ற முனகலும்
ம்..ம்.... என்ற தொடரலும்
எதனை என்ற தேடலும்
எத்தனை என்ற கேள்வியும் ?

இருந்து விட்டுப் போகட்டும்
அது நம் உயிர்விடைக்கான
தேடலென நான்
உனக்கெப்படி சொல்வது

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...