Pages

அதீத காதல்



ஒரு சிறு மௌனத்தின் வலி
ஒரு துளிக் கண்ணீரின் எடை
சொல்லாமல் கொன்று
சொல்லி சொல்லி
எனைத் தின்று
நீ விட்டுச் சென்ற
நேற்றிரவு யுத்தத்தின் விடை
இன்னும் ஒரு
அதீத காதலை எனக்குள்
விதைத்துச் சென்றதை
நான் எப்படி சொல்லி அழ..

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...