Pages

ஒரு ஒற்றை சொல்



ஒரு ஒற்றை சொல்
உயிர் துளைத்து
நினைவில் நிரம்பி
ஓர் கணம்

தொலைந்து போய்
மீண்டு
என் உயிர் பெற்ற
ஓர் நொடி

மீண்டும் ஒரு
ஒற்றை சொல்

உனக்கு மட்டுமே
தெரிந்த நம்
காதலின் மொழி

கற்றல் சிறந்ததெனினும்
நின் வாயால்
அம் மொழி கேட்டல்
மேன்மை மிகு சிறப்பு

1 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

ArViNd said...

its nice better do share it in digg and wat ever found....


nice creation ...


www.arindv80.blogspot.com

visit and we wil share .....

Aravindv80@gmail.com......

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...