Pages

Showing posts with label என் பேராளுமை. Show all posts
Showing posts with label என் பேராளுமை. Show all posts

நின் பேராளுமை

நின் முதல் பார்வை அருகாமை
உன் முதல் வாசம் நுகர்வு
ஒரு ஒற்றை மயிர் கற்றையின்
நிரம்பிய வாசனை

சுவசித்திடா நின் வாசம்
காதல் பொங்கி வழிந்த கயல்
முத்தமிடத் துடித்த என் இதழ்

பூப்படைந்து துடித்த மாரும்
ரகசியமாய் துடித்த நின் உள்நினைவும்
என்னைக் கொன்று தின்பதையும்

உன்னை கொன்று திங்கும்
என் கண்களை நீ கண்டும்
காணமல் செல்வதென்ன

பெண் என்பதாலா
இல்லை நின் பேராளுமை
என்னில் என்பதாலா

Related Posts Plugin for WordPress, Blogger...