Pages

இந்திய ரூபாய்க்கான குறியீடு தமிழரான உதயகுமார் வடிவமைத்தது

நமது இந்திய தேசத்தின் புதியா நாணயக் குறியீட்டை உர்வாஆக்கியவர் ஒரு தமிழர். அவர் பற்றிய விவரங்கள் இதோ :

31 வயது சென்னை இளைஞர் உதயகுமார் பி.ஆர்க்., படித்து முடித்து, மும்பை ஐ.ஐ.டி-யில் டிசைனிங் மாஸ்டர்ஸ் முடித்தவர். போட்டிக்கென அனுப்பப்பட்ட சுமார் 8000-க்கும் மேற்பட்ட டிசைன்களில் இருந்து தேர்வானது உதயகுமாரின் டிசைன்.

உதயகுமார் :


உதயகுமார் வடிவமைத்த புதிய நாணயக் குறியீடு :


நன்றி இந்த தமிழனுக்கு !

நன்றி : ஆனந்த விகடன்

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...