Pages

Showing posts with label கருவறையும் என்னிதயமும். Show all posts
Showing posts with label கருவறையும் என்னிதயமும். Show all posts

கருவறையும் என்னிதயமும்

ஒன்றல்ல
என் தாய் சுமர்ந்த
வலி தாண்டி
உன்னினைவு சுமக்கும்
கருவறையும் என்னிதயமும்
எனக்குத் தெரியும்
நான் ஆணென்பதும்
என் தாய் பெண் என்பதும்.

பின்னெப்படி
கருவறையும்
காதலைச் சுமக்கும்
என் இதயக் கல்லறையும் ஒன்றாகும்.

மீறியும் அது ஒன்றெனில்
ஒன்றுதான்
என்னிதயம் கருவறை தாண்டியது.
ஏனெனில்
தாய் ஆணல்ல
நானும் பெண்ணல்ல!

Related Posts Plugin for WordPress, Blogger...